வீட்டுக் கடன் EMI கணக்கி
EMI = P x r x (1+r)^n / ((1+r)^n - 1). P = கடன் தொகை, r = மாத வட்டி விகிதம், n = மாதங்கள்.
EMI = P x r x (1+r)^n / ((1+r)^n - 1). P = கடன் தொகை, r = மாத வட்டி விகிதம், n = மாதங்கள்.

உங்கள் தஞ்சாவூர் ரியல் எஸ்டேட் ஆலோசகர்
எலைட் ரியல் எஸ்டேட் உரிமையாளர் முகமது தாஹிர், மனையை நேரில் காட்டி, DTCP, பட்டா, வில்லங்கச் சான்று ஆவணங்களை முன்பணத்துக்கு முன்பே காட்டுவார். பதிவு வரை உங்களுடன் இருப்பார்.